ராக்கெட் போல் உயர்ந்த தங்கம் விலை..! சவரன் எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

Published : Feb 18, 2020, 11:52 AM IST
ராக்கெட் போல் உயர்ந்த தங்கம் விலை..! சவரன் எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

சுருக்கம்

சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை தாண்டியும் விற்பனையாகி வருகிறது. இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும்.

ராக்கெட் போல் உயர்ந்த தங்கம் விலை..! சவரன் எவ்வளவு ரூபாய் தெரியுமா..?  

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.11 உயர்ந்து 3913.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து 31ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்கப்படுகிகிறது 

சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை தாண்டியும் விற்பனையாகி வருகிறது. இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. \

முதலிரவில் இந்த தவறை செய்யலாமா.. சொல்லுங்க.. அட போங்கப்பா...!

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 பைசா அதிகரித்து 50.40  ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Rat Tail : எலியின் வால் ஏன் நீளமாக இருக்கிறது? இதன் பின்னணியில் இவ்வளவு ரகசியங்களா!
Tomato: ஒரு கிலோ தக்காளி ஒரு மாதமானாலும் அழுகாது.! நீண்ட நாள் கெடாமல் சேமிக்க சூப்பர் Kitchen Tips.!