மீண்டும் தொடர் உயர்வில் தங்கம் விலை..!

Published : Sep 07, 2019, 01:02 PM IST
மீண்டும் தொடர் உயர்வில் தங்கம் விலை..!

சுருக்கம்

தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கம் விலையில் இன்றும் சற்று உயர்வு கண்டு விற்பனையாகி வருகிறது. அதன்படி இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது.

மீண்டும் தொடர் உயர்வில் தங்கம் விலை..! 

தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கம் விலையில் இன்றும் சற்று உயர்வு கண்டு விற்பனையாகி வருகிறது. அதன்படி இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது.

கடந்த வாரம் முழுவதும் சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.இந்த நிலையில் நேற்று கிராமுக்கு 83 ரூபாய் குறைந்து விற்பனையானது. ஆனாலும் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து 3771 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


 
ஒரு சவரன் தங்கம் விலை..! 

சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து, 29 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்

1 Gm வெள்ளி  51.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Beauty Life For Women: மற்றவர்களுக்காக வாழ்ந்தது போதும்.! உங்கள் மகிழ்ச்சியை மீட்டெடுக்க ஒரு வழிகாட்டி.!
தமிழக அரசியலில் விஜய் சரக்குவாரா? சாதிப்பாரா? பலம்.. பலவீனம் என்ன?