தங்கம் வாங்கலாம் வாங்க..! இன்று சவரன் விலை எவ்வளவு தெரியுமா...?

Published : Mar 02, 2020, 11:25 AM IST
தங்கம் வாங்கலாம் வாங்க..! இன்று சவரன் விலை எவ்வளவு தெரியுமா...?

சுருக்கம்

வெள்ளி கிராமுக்கு 1.10 பைசா அதிகரித்து 48.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வாங்கலாம் வாங்க..! இன்று சவரன் விலை எவ்வளவு தெரியுமா...? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருந்த தருணத்தில் மீண்டும் தற்போது சற்று குறைந்து உள்ளது. 

அதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் நெருங்கும் தருணத்தில் இருந்தது. அதன் பின்னர் மெல்ல குறைந்து தற்போது இன்றைய காலை நேர  நிலவரப்படி கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 3998 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 984 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 1.10 பைசா அதிகரித்து 48.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக அளவில்  காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு  அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து வர்த்தகத்தில் தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தை கண்டு வந்தது. இந்த நிலையில் சில சமயங்களில் ஏற்றமும் சில சமயத்தில் குறைந்தும் காணப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கும் போது சவரன் விலை 32 ஆயிரம் இருந்தாலும் பரவாயில்லை இன்று மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காண்பிக்கின்றனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Gardening Tips: துளசி முதல் கறிவேப்பிலை வரை... வீட்டில் ஈஸியா வளர்க்க 5 மூலிகைச் செடிகள்!
Tile Cleaning: டைல்ஸில் படிந்த மஞ்சள் கறையா? இந்த 5 வீட்டு வைத்தியம் போதும்!