புஸ்ஸுன்னு குறைந்தது தங்கம் விலை..! தங்கம் வாங்க ஓடோடி போங்க..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 17, 2020, 04:54 PM IST
புஸ்ஸுன்னு  குறைந்தது தங்கம் விலை..! தங்கம் வாங்க ஓடோடி போங்க..!

சுருக்கம்

கிராமுக்கு ரூ.50 குறைந்து 3820.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து 30 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 984 ரூபாய் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

புஸ்ஸுன்னு  குறைந்தது தங்கம் விலை..! தங்கம் வாங்க ஓடோடி போங்க..!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று கிராமுக்கு ரூ.123 குறைந்து உள்ளது
  
இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.73 குறைந்து  3870.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 584 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்கப்பட்டது

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.50 குறைந்து 3820.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து 30 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 984 ரூபாய் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

வெள்ளி விலை நிலவரம்!  

வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து 38.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. எனவே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது.

அதே வேளையில்,முன்பு சவரன் 34 ஆயிரம் நெருங்கிய நிலையில் தற்போது சற்று குறைந்து 31 ஆயிரத்திற்கும் கீழ் சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக சவரன் விலை 34 ஆயிரம் ரூபாயை எட்டிய நிலையில் தற்போது 31ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்