குறைந்தது தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு ரூபாய் குறைவு தெரியுமா..?

Published : Mar 09, 2020, 12:17 PM IST
குறைந்தது தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு ரூபாய் குறைவு தெரியுமா..?

சுருக்கம்

உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஒரு நிலையில் முதலீட்டாளர்களின் ஆர்வம் தங்கத்தின் மீது உள்ளதால் முதலீடும் அதிகரித்து வருகிறது.

குறைந்தது தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு ரூபாய் குறைவு தெரியுமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று  கிராமுக்கு ரூ.9 குறைந்து உள்ளது.  

இன்றைய  காலை நேர  நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.9 குறைந்து 4198 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 584 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 1.30 ரூபாய் குறைந்து 49.20 ரூபாய்க்கு விறிக்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஒரு நிலையில் முதலீட்டாளர்களின் ஆர்வம் தங்கத்தின் மீது உள்ளதால் முதலீடும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Crispy Dosa: தோசை ஹோட்டல் மாதிரி மொறுமொறுப்பா வரலையா? மாவில் இந்த பொருளை சேர்த்துப் பாருங்க..!
Gold Ring Designs: தினசரி அணிய 1 கிராமில் தங்க மோதிர டிசைன்ஸ்.!