லம்ப்பா எகிறிய தங்கம் விலை மாலையில் புஸ்ஸுன்னு குறைவு...!

Published : Dec 04, 2019, 05:31 PM IST
லம்ப்பா எகிறிய தங்கம் விலை மாலையில் புஸ்ஸுன்னு குறைவு...!

சுருக்கம்

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

லம்ப்பா எகிறிய தங்கம் விலை மாலையில் புஸ்ஸுன்னு குறைவு...! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் இந்த ஒரு தருணத்தில், காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.37அதிகரித்து உள்ளது

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 37 ரூபாய் அதிகரித்து 3665.00 ரூபாயாகவும்,சவரனுக்கு ரூ.296 அதிகரித்து 29 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.17 குறைந்து 3648.00 ரூபாயாகவும், சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து  184 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து 48.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Interesting Facts: துணிகளில் உள்ள XS, XL, XXL என்பதற்கு என்ன அர்த்தம்.? 99% பேருக்கு இது தெரியாது.!
LPG Cylinder : உங்க கேஸ் சிலிண்டர் 2 மாதம் வரணுமா? பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ் இதோ!