22 கேரட் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..?

thenmozhi g   | Asianet News
Published : Jan 28, 2020, 12:41 PM ISTUpdated : Jan 28, 2020, 12:45 PM IST
22 கேரட் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..?

சுருக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதனால் விளையும் அதிகரித்து உள்ளது  

22 கேரட் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து 3872.00 ரூபாய்க்கு விற்பனையானது 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதனால் விளையும் அதிகரித்து உள்ளது

தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து 3872.00 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

12 ராசியினரில் " நினைத்ததை முடிக்கும் நபர்" யார் தெரியுமா..?

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 60 பைசா குறைந்து 50.80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

தாறுமாறாக உயரப்போகும் தங்கம்..! அதிர வைக்கும் ரகசியம்..! இந்திய- சீனாவின் 'டாலரைசேஷன்' விளையாட்டால் உச்சம்..!
Tea Filter Cleaning Hacks : டீ வடிகட்டில கறை போகவே மாட்டேங்குதா? இப்படி ஒருமுறை கிளீன் பண்ணி பாருங்க.. புது போல ஜொலிக்கும்!