மளமளவென குறைந்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..?

Published : Feb 27, 2020, 05:40 PM IST
மளமளவென குறைந்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..?

சுருக்கம்

கிராமுக்கு ரூ.18 குறைந்து 4064.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 144 குறைந்து 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

மளமளவென குறைந்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.8 உயர்ந்து 4082.00 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 8 உயர்ந்து 32 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.18 குறைந்து 4064.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 144 குறைந்து 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

சவரன் விலை ஏற்கனவே 33 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் அடைந்து  இருந்தது. இந்த நிலையில் சற்று குறைந்து 32 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையாகி வருகிறது 

துடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்..! மதுரையில் பரபரப்பு..! மோசமான நிலையில் 10 பசுக்கள்..?

வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து  50.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இனி வரும் காலங்களில் அதிக சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாத சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து பெருகி வரும் தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் மன வருத்தம் அடைந்து உள்ளனர்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Henna paste: மருதாணி நல்லா சிவக்கணுமா? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க
cleaning pooja items : பூஜை விளக்குகள் பளபளக்கணுமா? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்!