சவரனுக்கு ரூ.1096 அதிரடியாக குறைவு..! மகிழ்ச்சியில் மக்கள்!

Published : Mar 13, 2020, 12:05 PM IST
சவரனுக்கு ரூ.1096 அதிரடியாக குறைவு..! மகிழ்ச்சியில் மக்கள்!

சுருக்கம்

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது.

சவரனுக்கு ரூ.1096 அதிரடியாக குறைவு..! மகிழ்ச்சியில் மக்கள்!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று கிராமுக்கு ரூ.137 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.137 குறைந்து 4020.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 1096 குறைந்து 32 ஆயிரத்து160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்  

வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 45.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று  ஒரே நாளில் சவரனுக்கு 1096 குறைந்து உள்ளதால் பொதுமக்கள் பெருமூச்சு விட்டு  உள்ளனர்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Thick Eyebrows: அடர்த்தியான கருமையான புருவம் வேண்டுமா? இதோ 6 டிப்ஸ்
Monkey Menace: குரங்கு தொல்லை ஓவர்! இந்த ஒரு விஷயத்தை செஞ்சா... உங்க வீட்டு பக்கமே வரவே வராது!