
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் ...!
இன்றைய மாலை நேர நிலவரப்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை நிலவரம் :
கிராம் ரூ. 2,865 க்கும்
ஒரு சவரன் ரூ.22,920 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம் :
வெள்ளி கிராம் ரூ.44.50க்கும்,
கட்டி வெள்ளி கிலோ ரூ.41,595க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.