
திகு திகுன்னு ஏறி கொஞ்சமா குறைந்த தங்கம் விலை...!
கடந்த இரண்டு வார காலமாக தொடர்ந்து விலை உயர்ந்து வந்த தங்கம் தங்கத்தின் விலை தற்போது குறைந்து உள்ளது அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ஒரு சவரன் தங்கம் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.இதானால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து இருந்தனர்.
மேலும் இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என குறைந்தது 33 முதல் 34 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, ஒரு கிராம் கிராமிற்கு 6 ரூபாய் குறைந்து 3612 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 28 ஆயிரத்து 896 ரூபாயாகவும் உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளி 30 பைசா குறைந்து 48.40 ரூபாயாக உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.