
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு,விடுமுறை காரணமாக பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களில் பொங்கல் கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை ஜெயின் கல்லூரி பொங்கல் கொண்டாட்டத்தில் மாணவிகள் வேட்டி கட்டி வந்து அசத்தினர்....
இதன் ஒரு பகுதியாக கல்லூரிகளில், உரி அடித்தல், பொங்கல் பொங்குதல்,வண்ணமயமான கோலம் இடுதல் என அனைத்திலும் உற்சாகமாக கலந்துக்கொண்டு என்ஜாய் செய்கின்றனர்
ஆனால்,பெண்கள் வேட்டி சட்டை அணிந்து வந்து அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்க செய்தனர்.
சென்னை ஜெயின் கல்லூரி மாணவிகளின் வேட்டை சட்டை போட்டோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.