இந்திய மண்ணில் கால் வைக்கும் முன் சென்டிமென்டுக்கு ட்ரம்ப் மாற்றிய "மஞ்சள் டை"..!

By ezhil mozhiFirst Published Feb 24, 2020, 2:09 PM IST
Highlights

அமெரிக்காவில் இருந்து கிளம்பும் போது டொனால்ட் டிரம்ப் ஒரு மிருதுவான வெள்ளை சட்டை மற்றும் ஒரு ஜோடி ராயல் நீல நிற பேண்ட் அணிந்து காணப்பட்டார், அவர் நீண்ட நீல நிற கோட் மற்றும் சிவப்பு வண்ண "டை" அணிந்து இருந்தார் 
 

இந்திய மண்ணில் கால் வைக்கும்  முன் சென்டிமென்டுக்கு ட்ரம்ப் மாற்றிய "மஞ்சள் டை"..! ஏறும் போது ரெட் இறங்கும் போது மஞ்சள்! ஏன் தெரியுமா? 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியா டிரம்ப் இந்தியாவில் லேலண்ட் ஆகும் போது தங்களது ஆடைகளை மாற்றிக்கொண்டனர். 

அதாவது, அமெரிக்காவில் விமானம் ஏறும்  போது வேறு ஒரு ஆடையிலும் அகமதாபாத்தில் இறங்கும் போது வேறு ஒரு ஆடையிலும் இருந்தனர். 

அமெரிக்காவில் இருந்து கிளம்பும் போது டொனால்ட் டிரம்ப் ஒரு மிருதுவான வெள்ளை சட்டை மற்றும் ஒரு ஜோடி ராயல் நீல நிற பேண்ட் அணிந்து காணப்பட்டார், அவர் நீண்ட நீல நிற கோட் மற்றும் சிவப்பு வண்ண "டை" அணிந்து இருந்தார் 

ஆனால் அகமதாபாத்தில் வந்திறங்கும் போது கருப்பு நிற பேன்ட்- வெள்ளை சட்டை - மஞ்சள் நிற டை அணிந்து இருந்தார் 

இதற்கு காரணம்

இந்தியா உடனான  நல்ல நட்பு, மகிழ்ச்சி, அரவணைப்பு பிரதிப் பலிப்பதற்காகவும் சூரிய ஒளியுடன் தொடர்புடையது மஞ்சள் என்பதால் சென்டிமெண்டாக டை அணிந்தாராம் .

இது தவிர, இந்து மதத்தில் மஞ்சள் நிறத்தில் மிக முக்கியமானது. இது அறிவோடு தொடர்புடையது.மேலும் ட்ரம்பின் முதல் இந்தியா பயணம் என்பதால் இந்தியா அமெரிக்கா உடனான நட்பு  இனிதே தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மனைவி மெலனியா டிரம்ப்பும் நீண்ட கோட்டுடன் வெள்ளை மற்றும் கருப்பு கோடுகள் கொண்ட பேன்ட் அணிந்திருந்தவர், குஜராத்தின் வெப்பநிலையைத் பொறுத்து வெள்ளை ஜம்ப்சூட்டுக்கு மாறினார்.

click me!