
“நாயை கற்பழித்து கொலை செய்த கொடூரன் ” அட சீ....இப்படியுமா......!!!
நேபாள நாட்டைச் சேர்ந்த சுபாஷ் சிங் என்ற 22 வயது இளைஞன்,தன்னுடைய நண்பர்களை பார்ப்பதற்காக ஹைதராபாத் வந்துள்ளான். வந்தவன் சும்மா இல்லாமல், வெளியில் காற்று வாங்க வந்த, ஒரு அழகிய கர்ப்பிணி நாயை பிடித்து கட்டிபோட்டு ,கற்பழித்துள்ளான்.
இதில் கொடூரம் என்ன வென்றால், சரியாக ஒத்துழைக்காத நாயை , அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு ,கொலை செய்து பின் கொடூர முறையில் கற்பழித்துள்ளான்.அப்போது நாயின் சத்தத்தை கேட்ட அதன் உரிமையாளர்,தனது மகனை நாய் எங்கு உள்ளது என பார்த்து வர சொல்லியிருக்கிறார்.அந்த சமயத்தில் சுபாஷ் சிங் இறந்த நாயின் உடலை புதைக்க முயற்சி செய்துள்ளான்.
இவனது கொடூர செயலை பார்த்த அனைவரும் திகைத்து நின்று, அவனை நன்கு உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர், நாயின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அதனை உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர்
இதற்கெல்லாம் காரணம் கன்றாவி போதை பொருளும், அளவுக்கு மிஞ்சிய குடி போதையும் தான் ..........!
.நாயின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அதனை உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
போதையில் நாயைகூட விட்டுவைக்காத இந்த ஜென்மம்...... சமூகத்துக்கு தேவையா.....?
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.