குளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

 
Published : Sep 29, 2017, 03:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
குளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

சுருக்கம்

do you have habits of passing the urine while standing

குளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டா?

சரியான இடைவெலியில் சிறுநீர் கழிப்பது என்பது மிகவும்  ஆரோகியமான ஒரு   செயல் ஆகும். அதுவும்  குளிக்கும் போது  நின்றுக் கொண்டே சிறுநீர்  கழிக்கும் பழக்கம்  பலரும்  கொண்டிருப்பர். அது சரியா தவறா என  தெரியாது.ஆனாலும் ஒரு சிலர் இயற்கையாகவே  இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.

நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பதால் அதிக பலன்  உள்ளது. அந்த பழங்கள் என்ன என்பதை  பார்க்கலாம்

27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது. அதாவது  குளிக்கும் பொது சிறுநீர் கழிப்தால் நாம் பயன்படுத்தும் தண்ணீர்  குறைகிறது

கால்களில் எதாவது  அடிப்பட்டு  இருந்தால்,அல்லது சிறு கீறல்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது, அதன்  மீது படுவதால்,விரைவில் குணமாகும்

சிறுநீரில் உள்ள யூரியா, சரும அழகை பாதுகாக்கும்  வல்லமை படைத்தது.

பொதுவாகவே பாதங்களில் உள்ள பூஞ்சை தொற்றுகளை எளிதில் சரி செய்யும்.

இது போன்ற பல நன்மைகள் சிறுநீர் மூலமாக கிடைகிறது. அதே வேளையில் சிறுநீரை தனியாக பயன்படுத்த நமக்கு  மனதும் வராது.பயன்படுத்தவும் முடியாது. எனவே  நின்று கொண்டே சிறுநீர் கழித்தால் இது போன்ற பல  நன்மைகள் இருக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது . அதாவது குளிக்கும் போது மட்டும் தான்

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்