
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக , ஒரே முகத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கி, இளைஞர் ஒருவர், அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், கடந்த 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு காலமானார்.
அவரது உடல் , சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள , எம் ஜிஆர் நினைவிடத்திற்கு அருகே , நல்லடக்கம் செய்யப்பட்டது .
அதனை தொடர்ந்து, பலதரப்பினரும் , பொதுமக்களும் ஜெயலலிதா அவர்களுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
தற்போது , மெழுகு வர்த்தியை பயன்படுத்தி வித்தியாசமான முறையில் கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் , அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.