கிரிக்கெட் பிளேயர் தோனியின் ஆட்டோகிராப்..........எந்த வார்த்தைன்னு தெரியுமா ...???

 
Published : Oct 13, 2016, 03:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
கிரிக்கெட் பிளேயர் தோனியின் ஆட்டோகிராப்..........எந்த வார்த்தைன்னு தெரியுமா ...???

சுருக்கம்

கிரிக்கெட் பிளேயர் தோனி யை  யாருக்கு தான்  பிடிக்காது. சின்ன  குழந்தை  முதல்......பெரியவங்க  வரை  அனைவருக்கும்  பிடித்த  நபர்களில்  ஒரு முக்கியமானவர் தான்  தோணி...........!

தற்போது , அவரை  மையமாக  வைத்து   திரைப்படம்  கூட  வந்து விட்டது.

குறிப்பாக,  கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு உயிராக   தெரியும்  தோனியை   நேரில் பார்க்க  கூடிய  வாய்ப்பு  கிடைத்தால்,  ஒரு  ஆட்டோகிராப்   ஆவது  வாங்கணும்  என்ற  ஆசை  எல்லோருக்குமே இருக்கும்.

ஆனால்,  தன் ரசிகர்களுக்கு அவர் ஆட்டோகிராப் போடும்  போது  என்ன  எழுதுவார்  என்று யாருகாவது   தெரியுமா...?

அதாவது, செல்ஃபி சீஸனுக்கு முன் ஆட்டோகிராஃப் கேட்டால் 'Never Give Up' என எழுதிக் கையெழுத்திடுவார்.

அதாவது, வெற்றியோ, தோல்வியோ எப்போதும் ஒரே மாதிரி இருங்க..... இதுதான் இந்த ஸ்டெட்மென்ட் அர்த்தமாம்   தெரிஞ்சிகோங்க ........!!!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்
குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் '6' உணவுகளின் லிஸ்ட்