
வேட்டி தினத்தை முன்னிட்டு " மல்லு வேட்டி மைனர் - 2017 " போட்டி...!!!
நம் பாரம்பரியத்தின் அடையாளமான "வேட்டி" யின் மகத்துவத்தை இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக முகநூல் வரலாற்றில் முதல் முறையாக முகநூலையே களமாக்கி முகநூல் பதிவர்களையே போட்டியாளர்களாக்கி நடத்தப்படுகிறது
இப்போட்டியில் பங்குபெற
"Mallu Vetty Minor-2017" என்ற முகநூல் பக்கத்தில் (Facebook Page) சென்று வேட்டி -சட்டையில் உங்கள் முழுநீள புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து ₹100000 (ரூபாய்.ஒரு லட்சம்) மதிப்புள்ள முதல் பரிசையும்,
₹50000 (ரூபாய் ஐம்பதாயிரம்) மதிப்புள்ள இரண்டாம் பரிசையும்,
₹25000(ரூபாய் இருபத்தைந்தாயிரம் )மதிப்புள்ள மூன்றாம் பரிசையும் வெல்வீர்.
பிரம்மாண்டமான இறுதிப்போட்டி நடைபெறும்...
தேதி - 12-02-2017
நேரம் -மாலை04-00
இடம் - IMAGE AUDITORIUM,
M.R.C.NAGAR,
R.A.PURAM,
Chennai -28.
விருப்பம் உள்ளவர்கள் , இதில் கலந்துக்கொண்டு பரிசுகளை அள்ளி செல்லுங்கள்......!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.