உங்கள் உடல் மட்டுமல்ல....முகத்திலும் மருவா..? இதோ ஒரே ஒரு தீர்வு..!

Published : Aug 14, 2018, 04:46 PM ISTUpdated : Sep 09, 2018, 07:33 PM IST
உங்கள் உடல் மட்டுமல்ல....முகத்திலும் மருவா..? இதோ ஒரே ஒரு தீர்வு..!

சுருக்கம்

முகத்தில் மச்சம் போன்று தோன்றும் ஒரு விதமான  பரு நம் முக அழகை கெடுக்கும் விதமாக சில சமயத்தில் அமைந்து விடும். 

உங்கள் உடல் மட்டுமில்ல....முகத்திலும் மருவா..? இதோ ஒரே ஒரு தீர்வு..! 

முகத்தில் மச்சம் போன்று தோன்றும் ஒரு விதமான  பரு நம் முக அழகை கெடுக்கும் விதமாக சில சமயத்தில் அமைந்து விடும். 

இதற்காக பலரும் பல சிகிச்சை எடுக்க மருத்துவமனை செல்கின்றனர். ஆனால் வீட்டில் இருந்தபடியே  இதற்கான எளிய முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

ஆப்பிள் வினிகரை கொண்டு, மச்சம் உள்ள இடத்தில் காட்டனை கொண்டு தடவி விட்டு, சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தால், பின் அது தானாகவே விழுந்து விடும்.

பூண்டு பசை 

இதே போன்று பூண்டு பசியை கொண்டு, தினமும் அந்த மறு உள்ள இடத்தில் தடவி ஒரு நாள் இரவு முழுக்க அப்படியே விட வேண்டும். இவ்வாறு செய்தால், ஒரு வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும் 

காஸ்டர் ஆயில் ( ஆமணக்கு எண்ணெய்)

ஆமணக்கு எண்ணெய் உடன் ஒரு டேபிள் டீ ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து, ஒரு மாதம் அளவிற்கு தினமும் மரு இருந்த இடத்தில் தடவி வந்தால், விரைவில் மரு மறைந்து விடும்.

பைன் ஆப்பிள்

பைன் ஆப்பிள் சாறு உடன் கடல் உப்பை கலந்து, அதனை நல்ல ஸ்க்ரப் போன்று செய்து, தினமும் அந்த மரு மீது தடவி வர, அதில் உள்ள பேக்டீரியா வெளியேறி, விரைவில் மரு காணாமல் போகும்.

ஆலிவேரா


  ஆலிவேரா தோலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டும் இல்லாமல் இது ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் என்பதால், மரு உள்ள இடத்தில் இதனை தடவி வர விரைவில் அது குணமாகும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

உங்க கிட்ட பணம் தங்காமல் போக காரணங்கள்
Best Oils for Winter : குளிர்காலத்தில் சிறந்த 'சமையல் எண்ணெய்' எது தெரியுமா? இதை தவறாம பாலோ பண்ணுங்க