ஸ்தம்பித்தது  பெங்களுரு....!!! 4 நாட்கள் விடுமுறை – மக்கள் பெரும் அவதி ...!!   

 
Published : Oct 29, 2016, 02:40 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
ஸ்தம்பித்தது  பெங்களுரு....!!! 4 நாட்கள் விடுமுறை – மக்கள் பெரும் அவதி ...!!   

சுருக்கம்

ஸ்தம்பித்தது  பெங்களுரு....!!! 4 நாட்கள் விடுமுறை – மக்கள் பெரும் அவதி ...!!   

நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பெங்களூரு மாநகரம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது. தொடர்  விடுமுறை   காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் பெங்களூருவிலிருந்து , அவர்களது  சொந்த  ஊருக்கு திரும்ப  தொடங்கியுள்ளனர்.

தற்போது , தீபாவளி மற்றும் கர்நாடகாவின் பாலிபாடமி மற்றும் ராஜ்யோற்சவ தினம் ஆகியவற்றுக்காக அரசு, தொடர்ந்து நான்கு  நாட்கள்  விடுமுறை  அளித்துள்ளது.

அதாவது, நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளதால்,வெளியூரிலிருந்து பெங்களூரில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர்.இதன் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலினால் பெங்களூரு  பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெங்களூரு மாநகர எல்லையை தாண்டுவதற்கே சுமார் 3 மணி நேரம்  ஆகிறதாம்.........

தீபாவளி  கொண்டாட்டம்........கூட்ட நெரிசலில்  சிக்கி , கொஞ்சம் திணறும் கொண்டாட்டமாக  மாறியுள்ளதாக  தெரிகிறது ....

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்