
“டிரஸ் கோடு” எனப்படும் இந்த தீங்கு விளைவிக்க கூடிய 400 புதிய ஆப்ஸ் , கூகிள் ப்ளே ஸ்டோரில் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த தீங்கு விளைவிக்க கூடிய 400 புதிய ஆப்ஸ்களை ,ANTI VIRUS நிறுவனமான “ TREND MICRO “ தெரிவித்துள்ளது.
இந்த ஆப்ஸ் , தெரியாமல் டவுன்லோட் செய்யும் போது, நாம் பயன்படுத்தும் மொபைலில் உள்ள முக்கிய டேட்டாஸ் திருடப்படுவதோடு மட்டுமில்லாமல், பல சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்.
இதனை அறிந்த கூகிள் , தற்போது இதனை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.