
பஞ்சாங்கம் சொல்லுது....புது வருடம் இப்படி வந்ததால்...இந்த நேரத்தில் இது நடக்குமாம்..!
இன்று தமிழ் புத்தாண்டு ஒட்டி, தமிழக மக்களுக்கு உள்நாட்டு தலைவர்கள் முதல் அமெரிக்கா வரை வாழ்த்து தெரிவ்தாயிற்று
தமிழக மக்களும் தமிழ் புத்தாண்டை வெகுவாக கொண்டடி வருகின்றனர்...
தமிழுக்கே உண்டான பெருமையாக முக்கனிகளையும் வைத்து, அரிசி,காசு தங்கம் என அனைத்தும் ஒரு தாம்பூலத்தில் வைத்து கடவுள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,தமிழ் புத்தாண்டி என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது அதன்படி.
ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும்...கடந்த ஆண்டு ஹவிளிம்பில் பிறந்தது.
இந்த ஆண்ட விளிம்பில் பிறந்து உள்ளது.அதுவும் சனிக்கிழமை பிறந்து உள்ளது
விளிம்பி ஆண்டில், சுக்கிரன் பலமாக இருப்பதால் பருவ மழை நன்றாக பொழிந்து தானிய விளைச்சல் நன்றாக இருக்கும். ஆனால் தானியம் விளையும் குறையும்
ஆடி மாதம் அதிக சூறாவளி காற்று வீசுமாம். பொதுவாகவே ஆடி மாதம் என்றால் அதிக சூறாவளி காற்று வீசுவது வழக்கம். இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது
புரட்டாசி
சூறாவளி காற்றும், பலத்த மழை நிலவும்...பாதிப்புகளும் அதிகமாக இருக்குமாம்
கார்த்திகை மாதம் அதிக மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு நீர் நிலைகள் அதிக அளவில் நிறையுமாம்...
டிசம்பர் 15 கும் மேல்...
பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் அதாவது ஆங்கில ஆண்டு இறுதியில்,டிசம்பர் மாதம் ஏதாவது ஒரு இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கம்
இந்த வருடமும் அதே போன்ற ஒரு அழிவை பார்க்க இயலும் என கணிக்கப்பட்டு உள்ளது..அதுவும் டிசம்பர் 15 ஆம் தேதிக்கு மேல்....
நெருப்பால் ஆபத்து..
இந்த ஆண்டு சதுர கிரி மூணாறு, ஜவ்வாது மலை, மேகமலை, திருப்பதி ஏற்காடு, வால்பாறை ஆகிய மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் என பஞ்சாங்கம் தெரிவிகின்றதாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.