"மாப்பிள்ளை அவர் தான்".. ஆனால் அவர் போட்டிருக்கும் "டிரஸ் என்னோடது" ..! தலைவா தீம் மியூஸிக் மேக்கிங் வீடியோவில் தேவா..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 13, 2020, 01:14 PM IST
"மாப்பிள்ளை அவர் தான்".. ஆனால் அவர் போட்டிருக்கும் "டிரஸ் என்னோடது" ..! தலைவா தீம் மியூஸிக் மேக்கிங் வீடியோவில் தேவா..!

சுருக்கம்

இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அதில் ரஜினிக்காக தேனிசை தென்றல் தேவா அமைத்த தீம் மியூசிக்கை அனிருத் அவருடைய இசையுடன் சேர்த்து இந்த வீடியோவை உருவாக்கி உள்ளனர். 

"மாப்பிள்ளை அவர் தான்".. ஆனால் அவர் போட்டிருக்கும் "டிரஸ் என்னோடது" ..! தலைவா தீம் மியூஸிக் மேக்கிங் வீடியோவில் தேவா..! 
 

பெரும் எதிர்பார்ப்பில் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் வெளியாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் மற்றும் யோகிபாபு ஸ்ரீமதி நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

இப்படி ஒரு தருணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தலைவா தீம் மியூசிக் மேகிங் வீடியோ பற்றி இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அதில் ரஜினிக்காக தேனிசை தென்றல் தேவா அமைத்த தீம் மியூசிக்கை அனிருத் அவருடைய இசையுடன் சேர்த்து இந்த வீடியோவை உருவாக்கி உள்ளனர். இதுதொடர்பாக தேனிசை தென்றல் தேவா உடன் அனிருத் இசையமைத்த அந்த மேக்கிங் வீடியோவை தற்போது அவருடைய ட்விட்டர்பக்கத்தில் பதிவிட்டு உள்ளதால் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க :  குறைந்தது தங்கம் விலை...!  சவரன் எவ்வளவு ரூபாய் தெரியுமா..? 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேனிசைத் தென்றல் தேவாவின் ரசிகர்கள் மற்றும் இசை பிரியர்கள்... "மாப்பிள்ளை அவர்தான்..(அனிருத்) ஆனால் அவர் அணிந்திருக்கும் உடை என்னோடது(தேவா)  என்பது போல உள்ளது என சற்று கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!