ரயில்வே துறை அதிரடி..! "10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்"..! சென்னையில் மட்டும்... 9579 காலி பணியிடங்கள்..!

Published : Mar 18, 2019, 01:52 PM IST
ரயில்வே துறை அதிரடி..! "10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்"..! சென்னையில் மட்டும்... 9579 காலி பணியிடங்கள்..!

சுருக்கம்

இந்திய ரயில்வேயில்  லெவல் - 1 பிரிவில் 1,03769 பணியிடங்கள் காலியாக உள்ளத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய ரயில்வேயில் லெவல் - 1 பிரிவில் 1,03769 பணியிடங்கள் காலியாக உள்ளத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதில் சென்னையில் மட்டும் 9579 இடங்கள் நிரப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

work shop, locvo shed, pointsman, signal and telecom, உள்ளிட்ட 17 பணிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த வேலையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 14, 2019 
  
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி 23.4.19..!  

கணினி வழி தேர்வு நடைபெறும் மாதம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2019 

வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சமாக 33 வரை..

பொதுப்பிரிவினருக்கு ரூ.500, மற்றும் உத்தரவு பிரிவினருக்கு ரூ.250 தேர்வு கட்டணமாக  நிர்ணயம் செய்யப் பட்டு உள்ளது 

கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தால் போதும் அல்லது ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். அதே வேளையில் கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும் நபர் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை www.rrcmas.in என்ற இளையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கணினி வழி தேர்வு மற்றும் உடற்கல்வி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வே துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது. 

ஏசியாநெட்டின் வாழ்த்துக்கள்...! 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்