8 மொழிகளில் அறிமுகமாகிறது  இ –மெயில்........!!

 
Published : Oct 20, 2016, 05:58 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
8 மொழிகளில் அறிமுகமாகிறது  இ –மெயில்........!!

சுருக்கம்

8 மொழிகளில் அறிமுகமாகிறது  இ –மெயில்........!!

மும்பையை  சேர்ந்த  நிறுவனம் ஒன்று, தமிழ் உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளில் இ-மெயிலை முகவரியை உருவாக்கி கொள்ளும் ஒரு  சேவையை அறிமுகம் செய்துள்ளது.   

,உலகிலேயே முதன் முறையாக, டேட்டா எக்ஸ்ஜேன் டெக்னாலஜிஸ் என்ற மும்பையைச் சேர்ந்த நிறுவனம் இ-மெயிலில் இந்த புதிய வசதியை கொண்டு வந்துள்ளது  என்பது   குறிப்பிடத்தக்கது.

அதன் படி ,ஒரே நேரத்தில் தமிழ் உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளில் இ-மெயில் அனுப்ப முடியும்.இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் சேவையாகும்.

இந்த சேவையானது ஹிந்தி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் இ-மெயில் முகவரிகளை உருவாக்கி கொள்ளவும் வழி செய்கிறது.

இந்த சேவைக்கு 'டேட்டா மெயில்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் தவிர அரபி, ரஷ்யா மற்றும் சீனம் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் இந்த மின்னஞ்சல் சேவை வழங்கப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்