தமிழ் நாட்டில் மட்டும் 4442 போஸ்டிங்..! அஞ்சல் துறையில்... 10 ஆம் வகுப்பு படித்து இருந்தாலே போதும்..!

Published : Mar 12, 2019, 01:49 PM ISTUpdated : Mar 12, 2019, 02:01 PM IST
தமிழ் நாட்டில் மட்டும் 4442 போஸ்டிங்..! அஞ்சல் துறையில்... 10 ஆம் வகுப்பு படித்து இருந்தாலே போதும்..!

சுருக்கம்

இந்திய அஞ்சல் துறையில் அதுவும் தமிழ் நாட்டில் மட்டும் 4443 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் நாட்டில் மட்டும் 4442 போஸ்டிங்..!

இந்திய அஞ்சல் துறையில் அதுவும் தமிழ் நாட்டில் மட்டும் 4442 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வம் உள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் : தமிழ் நாடு 
பணியின் பெயர் : branch post master 
சம்பளம் :  ஆயிரம் 12,000 முதல் வரை 29,380 வரை

பணியின் பெயர்: assistant branch postmaster 
மாதம் ரூ. 10,000 முதல் ரூ.24,470 வரை

வயதுவரம்பு : 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது. தமிழ் எழுத பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  http://appost.in/gdsonline மூலம் விண்ணப்பிக்கலாம் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்