இந்த 4 விஷயத்தை மட்டும் தாம்பத்யத்தில் தவிர்த்து விடுங்கள்..! அடுத்த 4 விஷயம் பிறகு பார்க்கலாம்..!

Published : Aug 03, 2019, 12:51 PM IST
இந்த 4 விஷயத்தை மட்டும் தாம்பத்யத்தில் தவிர்த்து விடுங்கள்..! அடுத்த 4 விஷயம் பிறகு பார்க்கலாம்..!

சுருக்கம்

கணவன் மனைவிக்குள் நல்ல ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக  அவர்களுக்குள் அன்னோன்யம் அதிகரித்து இருக்க வேண்டும். 

கணவன் மனைவிக்குள் நல்ல ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக அவர்களுக்குள் அன்னோன்யம் அதிகரித்து இருக்க வேண்டும். எத்தனையோ தம்பதிகள் சரி இல்லாததால் எவ்வளவோ பிரச்சனை வருகிறது. அதுமட்டுமா..? இதற்கெல்லாம் காரணம தான் என்ன..? தாம்பத்யம் உறவு பற்றி பெரிதளவில் புரிதலே இல்லாதது என்று கூட சொல்லலாம்.

அதற்கு கணவர் செய்யும் சில தவறுகளும் உள்ளது. 

தாம்பத்தியம் என்பது வெறுமென உடல் ரீதியாக மட்டும் இணைதல் அல்ல. பேச்சாலும், உங்கள் அன்பாலும் இணைவது. 

தாம்பத்தியத்தில் ஈடுபட நீங்களாக அழைக்க எப்போதும் தவறக் கூடாது. கணவன், மனைவி யாராக இருப்பினும், தங்கள் துணை இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என எண்ணுவர். இது தான் தாம்பத்திய உறவில் சுவாரஸ்யத்தை கூட்டும்.

தாம்பத்ய உறவு முடிந்த உடன் உங்கள் துணையுடன் பேச துவங்குங்கள். இதை தவிர்த்தல் மிகப்பெரிய தவறு. பெண்கள் இதை அதிகம் எதிர்பார்கின்றனர்.

Read more :  12 ராசியினரில் பட்டைய கிளப்பும் ராசியினர் யார் தெரியுமா..?

தாம்பத்யத்தில் ஆண்கள் செய்யம் அடுத்த கட்ட தவறு என்ன தெரியுமா..? தன் துணையுடன்  தாம்பத்ய நேரத்தில் அசிங்கமாக பேசுவது.. 

இவை அனைத்தயும் தவிர்தல் மிகவும் நல்லது. அவ்வறு செய்து வந்தால், கணவன மனைவிக்குள் பாசம் அதிகரிக்க செய்யும்.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?
Warts Removal Tips : வலியில்லாம 'மருக்கள்' உதிர இந்த ஒரு பொருள் போதும்! இனி வரவே வராது!