குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14 ஆம் தேதியே கடைசி..!

Published : Jul 11, 2019, 03:49 PM IST
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14 ஆம் தேதியே கடைசி..!

சுருக்கம்

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 14 ந்தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய  தினம் இரவு 12 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.   

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி: 16 ஆம் தேதி 

குரூப் 4 தேர்விற்காக, இதுவரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் குருப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு லட்ச கணக்கில் பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ளனர்.  

குறிப்பு: 

குருப்- 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, இதற்கான விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டிருந்தால் மட்டுமே, அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ள உதவி மைய எண்களான 044 -25300336, 25300339 ஆகியவற்றில் தொடர்பு கொள்ள முடியும். helpdesk@tnpscexams.in என்ற மெயில் ஐடியிலும் தொடர்பு கொள்ளலாம். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Constipation Remedies: குளிர்காலத்தில் மலச்சிக்கல் தொந்தரவு கஷ்டமில்லாம 'காலைக்கடனை' முடிக்க சூப்பர் டிப்ஸ்
Weight Lifting For Women : பெண்கள் கண்டிப்பா 'எடை' தூக்கும் பயிற்சி செய்யனும்!! அதோட நன்மைகள் அவ்ளோ இருக்கு