மேஷம் முதல் மீனம் வரை ராசிப் பலன்...!

Published : Oct 01, 2019, 12:10 PM IST
மேஷம் முதல் மீனம் வரை ராசிப் பலன்...!

சுருக்கம்

பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். எதிர்பார்த்து காத்திருந்த  உதவிகள் கிடைக்கும். பணவரவு இருக்கும்.

மேஷம் முதல் மீனம் வரை ராசிப் பலன்...! 

மேஷ ராசி நேயர்களே...!

பிரபலமானவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். அரசாங்கத்தால் நன்மை உண்டு. பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்

ரிஷப ராசி நேயர்களே..!

பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். எதிர்பார்த்து காத்திருந்த  உதவிகள் கிடைக்கும். பணவரவு இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

மனதில் தைரியம் பிறக்கும். தெளிவான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

சிம்ம ராசி நேயர்களே....!

ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்றவர்கள் வலியவந்து பேசுவார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே....!

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். நட்பு வட்டம் விரிவாகும். உறவினர்கள் நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

பேச்சில் கடுமையான சொற்கள் தவிர்க்கவேண்டும். சொல்ல வருவதை நாசுக்காகவும் மென்மையாகவும் சொல்ல வேண்டியது அவசியமான ஒன்று. நண்பர்கள் திடீரென உங்கள் வீட்டிற்கு வரலாம். 

விருச்சிக ராசி நேயர்களே..! 

உறவினர்கள் வருகையும் எதிர்பார்க்கலாம். தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். 

தனுசு ராசி நேயர்களே...!

எத்தனை தடைகள் வந்தாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டே செல்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்க நேரிடும். உங்கள் வீட்டைக் சீரமைக்க முக்கிய திட்டமிடுவீர்கள்.

மகர ராசி நேயர்களே..!

பழைய நண்பர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களில் பங்கேற்க முடிவு செய்வீர்கள்.இழுபறியாக இருந்த சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும்.

கும்ப ராசி நேயர்களே...!

வழக்குகள் சாதகமாக அமையும். அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். பெற்றோருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும்.

மீனராசி நேயர்களே...!

வீட்டின் பராமரிப்பு செலவு பற்றிய திட்டமிடுவீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் சிறந்தது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க