
8 இடங்களில் செஞ்சுரி அடித்த வெயில்..!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமான கனமழை பெய்து வந்தாலும், இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் 8 இடங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது வெப்பநிலை.
அதன்படி அதிகபட்சமாக திருத்தணியில் 106.7 டிகிரி செல்சியஸ், மதுரையில் 106.5, திருச்சி வேலூர்- 106 டிகிரி, கரூர், பரமத்தி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் - 104 டிகிரி, சேலம் 101.5, சென்னை 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்தபோதிலும் 101 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.