தீபாவளி முதல் புத்தாண்டு வரை மகிழ்ச்சியான பண்டிகை கால கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. அனைவரின் மனதிலும் சந்தோஷங்கள் மிளிர்கின்றன. நாடு முழுவதிலும் இந்த பண்டிகை காலங்கள் தனித்துவமான நடைமுறையில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகையும் இடத்திற்கு தகுந்தாற்போல் பாரம்பரிய பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது.
தீபாவளி முதல் புத்தாண்டு வரை மகிழ்ச்சியான பண்டிகை கால கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. அனைவரின் மனதிலும் சந்தோஷங்கள் மிளிர்கின்றன. நாடு முழுவதிலும் இந்த பண்டிகை காலங்கள் தனித்துவமான நடைமுறையில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகையும் இடத்திற்கு தகுந்தாற்போல் பாரம்பரிய பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது.
ஆபரண நகைகள் இந்தியாவை இணைக்கும் கலாச்சார கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க இடைத்தை பிடித்துள்ளது. நாட்டுப்புற சின்னங்கள், கோவில் கோபுரங்கள், கடவுள் சிலைகள், இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் போன்ற அழகிய கலை வடிவங்கள் நகைகளில் பிரதிபலிக்கின்றன.
இந்த மிகப்பெரிய பண்டிகைக் காலத்தை மனதில் கொண்டு, உங்கள் கல்யாண் ஜூவல்லர்ஸ் உங்களுக்காக தீபாவளி பிரச்சாரத்தை அறிவித்துள்ளது. திருமணத்திற்கு பிறகான உங்களின் முதல் தீபாவளியின் மூலம் புதிய நினைவுகளை உருவாக்குவது முதல் வேடிக்கையான கூட்டுக்குடும்ப விருந்தின் மரபுகளை பின்பற்றி குடும்பத்துடன் அனைவரையும் சேர்க்கிறது. தீபாவளி அன்று இரவு அற்புதமான உணவு அல்லது அன்புக்குறியவர்களுடன் பார்ட்டி கொண்டாடுவது, அன்புக்குரியவர்களை ஆச்சர்யப்படுத்துவது முதல் அவர்களால் ஆச்சர்யப்படுவது வரை அனைத்து விதமான விளம்பர பிரச்சாரத்தையும் கொண்டுள்ளது!. இதன் மூலம் கல்யாண் ஜூவல்லர்ஸின் #CelebratingEveryIndian தீபாவளி பிரச்சாரம் இந்த பண்டிகை காலத்தில் அன்பானவர்களை சந்தித்து அவர்களின் மகிழ்ச்சி, ஒற்றுமை, அன்பு, ஆகிய உணர்ச்சிகளை சித்தரிக்கிறது.
கல்யாண் ஜூவல்லர்ஸின் சங்கல்ப கலெக்ஷன், ஒவ்வொரு பகுதியின் கலாச்சார அழகியலுக்கு ஏற்ப திருமண நகை வடிவமைப்புகளை கொண்டுள்ளது. அதில், பாரம்பரிய மற்றும் நவீனத்துவ கூறுகளை ஒன்றிணைத்து வழங்குகிறது. ஒவ்வொரு நகை துண்டுகளும் மறக்கமுடியாத கதைகளைக் கூறும்!
தீபங்களின் திருவிழா! - தீபாவளி நெருங்கி வருவதால் கல்யாண் ஜூவல்லர்ஸ் அறிமுகபடுத்தியுள்ள சமீபத்திய பண்டிகைக்கால நகை வடிவமைப்புகளுடன், உங்கள் பண்டிகை காலத்தை மேலும் அழகாக்கிடுங்கள். தாவர மற்றும் விலங்கினங்களின் அழகிய வடிவிலான நகைகள் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன.
அற்புதமாக கல் பதிக்கப்பட்ட சோக்கர் கீழே தொங்கும் பச்சைக் கற்கள் மற்றும் முத்துகள், வெள்ளை மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த வடிவமான சோக்கர், தன்னிகரற்ற டிசைன் கொண்டதாக மாற்றுகிறது.
பச்சை நிற விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட மோதிரம் மற்றும் வளையல்கள் கொண்ட இந்த மொத்த தொகுப்பு முழு தோற்றத்தையும் அழகுறச் செய்கிறது. பாரம்பரிய பாணியில், மிக நேர்த்தியான முறையில் முழு தொகுப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி அலங்காரத்தில் ஓர் உற்சாகமான மற்றும் துடிப்பான தோற்றத்தை உங்களுக்கு வழங்குகிறது.
ஆக்ஸிஜனேற்றத்துடன் மங்கிய தங்க முலாம் பூசப்பட்ட, நேர்த்தியான கைவினைப் பொருளான இந்த நகைத் தொகுப்பு உண்மையிலேயே ஒரு உண்ணத படைப்பு!
கல்யாண் ஜூவல்லர்ஸ் சேகரிப்பிலிருந்து உங்கள் மகிழ்ச்சிக்காக கைவினைப்பொருள் மற்றும் தனித்துவமான டிசைன்களின் ஸ்டேட்மென்ட் தொகுப்பு இதோ உங்களுக்காக!. இது உங்கள் தீபாவளி அல்லது காளி பூஜா பண்டிகைக்கு ஏற்ற ஜூவல்லரி நகைகளை வழங்குகிறது.
நெக்பீஸில், சமச்சீராக அரைவட்ட வடிவில் வெட்டப்பட்ட விலையுயர்ந்த சிவப்பு கற்கள் மற்றும் வெள்ளை நிற தொங்கும் முத்துகள் கொண்ட காதணிகள் ஒரு அழகான தொகுப்பாக கிடைக்கிறது. இது நீங்கள் இணைக்க விரும்பும் எந்த விதமான அணிகலனுக்கும் பொருந்தும்!
நெக்பீஸ் மற்றும் காதணியுடனான மொத்த தொகுப்பை நிறைவு செய்யும் வகையில் சிவப்பு கற்களுடன் நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்ட வளையல்கள் மற்றும் மோதிரம் கொண்டுள்ளன. பிறை வடிவில் சிவப்பு கல்லுடன் கூடிய மலர் வளையம் போன்ற தோற்றம், இந்த முழு தோற்றத்தின் மதிப்பைக் கூட்டி தனி அழகை வெளிப்படுத்துகிறது.
ராஜ அலங்கார தோற்றத்தை விரும்புவோருக்கு கல்யாண் ஜூவல்லர்ஸ் வழங்கும் மகிழ்ச்சிகரமான ஆஃபர்!
தீப திருநாளில், #AddTheKalyanSparkle நவீன பாரம்பரியங்களுடன், இயற்கையால் ஈர்க்கப்பட்ட மலர் வடிவமைப்புகள் மற்றம் நவீனி மேட் ஃபினிஷ் நகைகள் ஆகியவை உங்கள் பண்டிகை கால கொண்டாட்டத்திற்கு கூடுதல் அழகை கொடுக்கிறது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் வழங்கும் இந்த பிரமிக்க வைக்கும் நகைகள், பாரம்பரிய உடைகளுடன் அல்லது நவநாகரீக மேற்கத்திய ஆடைகளுடனும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அழகான தோற்றத்தைப் பெறுவது ஒவ்வொரு பெண்ணின் எண்ணமாகும். உங்களின் சிறந்த அழகான தோற்றத்தை வெளிப்படுத்தவும், உங்கள் பண்டிகை காலத்தை அழகாக்கவும், பழைய மற்றும் புதிய கலைநயமிக்க நகைகளால் உங்களை அலங்கரிக்கவும் கல்யாண் ஜுவல்லர்ஸ் உதவுகிறது.
இந்த தனித்துவமான நகைத் தொகுப்பு இயற்கையின் அழகியல் வடிவமைப்புகளின் கலவையாகும். மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட, புத்துணர்ச்சியூட்டும் நகை வடிவமைப்பு அழகியல் காளி தேவியின் சக்தி வாய்ந்த ஆற்றலைப் பிரதிபலிக்கிறது, தீபாவளி பண்டிகையின் போது உங்களை உண்மையிலேயே தனித்து நிற்கச் செய்கிறது.
இந்தியாவின் பண்டிகை கொண்டாட்டங்களுக்கிடையே, கல்யாண் ஜூவல்லர்ஸ் Pastel polki நகை வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாரம்பரிய நகை கலவைக்கு தனித்துவமான வண்ணங்களைக் கொண்டு வருகிறது
கல்யாண் ஜுவல்லர்ஸின் ஸ்டைலான மற்றும் நவீன வைர நகைகள் மூலம் உங்கள் பண்டிகை தோற்றத்தை மேம்படுத்துவதற்கான நேரம் இது. தேஜஸ்வி, முத்ரா மற்றும் ரங் போன்ற பிரபல ஹவுஸ் பிராண்டுகளின் நேர்த்தியான நகைகள் மற்றும் ஜியா (சாலிடர் போன் வரை நகைகள்), அனோகி (வெட்டப்படாத வைரங்கள்), அபூர்வா (சிறப்பு நிகழ்வுக்கான வைரங்கள்) அந்தரா (திருமண வைரங்கள்) ஹீரா (திரசரி அணியும் வைரங்கள்), மற்றும் க்ளோ (டான்சிங் வைரங்கள்)