சபதம் எடுத்த 5 வயது சிறுவன் ..! தமிழிசைக்காக தூத்துக்குடி மக்களை கவர்ந்த சுவாரஸ்யம்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

By ezhil mozhi  |  First Published Apr 6, 2019, 1:36 PM IST

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். 


தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒரு பக்கம் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டாலும் தமிழிசைக்கும் பேராதரவு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காலை முதல் இரவு வரை ஓயாது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழிசை மத்தியில் ஆளும் பாஜக வின் சாதனைகளை பட்டியலிட்டு பேசி வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்பட தொகுப்பு உள்ளே.. அதிலும் குறிப்பாக ஐந்து வயது சிறுவன் தமிழிசைக்காக ஓட்டு கேட்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது...

Tap to resize

Latest Videos

1

2

3

4

5

6

7

9

10


 

click me!