ஜி.எஸ்.டி.யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?

Asianet News Tamil  
Published : Jul 01, 2017, 01:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
ஜி.எஸ்.டி.யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?

சுருக்கம்

which things ? how much the taxes ?

ஜி.எஸ்.டி.யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?

வரி விலக்கு பெற்றவை....
பால், உப்பு, காய்கறிகள், முட்டை, மாவு, பருப்பு வகைகள், லஸ்ஸி, தயிர், வெல்லம், இளநீர், பிரசாதம், இறைச்சி, மீன், தேங்காய், தேங்காய் நார், விலங்குகள் விற்பனை, பதப்படுத்தப்படாத தேயிலை, பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்கள், குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகம், செய்தித்தாள், காது கேட்கும் கருவி, கச்சா பட்டு, பருத்தி,கல்வி, மருத்துவம், உயிர்காக்கும் ரத்தம் உள்ளிட்ட பல பொருட்கள்.

5 சதவீதம் வரி
சர்க்கரை, தேயிலை, வறுக்கப்பட்ட காபிக் கொட்டைகள், சமையல் எண்ணெய், பால் பவுடர், குழந்தைகளுக்கான பால் பொருட்கள், பேக்கிங் செய்யப்பட்ட பனீர், முந்திரி பருப்பு, ரெய்சின், ரேஷன் மண்எண்ணெய், கியாஸ், செருப்பு(ரூ.500வரை), ஆடைகள் (ரூ.1000 வரை), அகர்பத்தி, தென்னைநார் விரிப்பு

12 சதவீதம் வரி
வெண்ணெய், நெய், பாதாம் பருப்பு, பழரசம், பேக்கிங் செய்யப்பட்ட இளநீர், ஊறுகாய், குடை, மொபைல் போன். 

18 சதவீதம் வரி
தலைக்கு தேய்க்கும் எண்ணெய், டூத் பேஸ்ட், சோப், பாஸ்தா, கார்ன் பிளேக்ஸ், சூப், ஐஸ் க்ரீம், கம்ப்யூட்டர்கள், பிரின்டர், ஏ.சி. ரெஸ்டாரன்ட்களில் சாப்பிடுதல், பிஸ்கட்ஸ், கேக், ஜாம், இன்ஸ்டன்ட் உணவுகள், மினரல் வாட்டர், டிஷ்யூ பேப்பர், நோட்டுகள், உருக்கு பொருட்கள், கேமிரா, ஸ்பீக்கர், உணவுகள் பேக்கிங் செய்யும் அலுமினியம் பாயில்பேப்பர், எடை எந்திரம், சி.சி.டி.வி, ஆப்டிகர் பைபர், மூங்கில் பர்னிச்சர்ஸ், நீச்சல் குளத்தில் குளிப்பது, மசாலா பேஸ்ட், காகித கவர்கள், ரூ.500க்கும் மேலான காலணிகள். 

சேவைகள்....
ஏசி. ஓட்டலில் மது அருந்துதல், தொலைத் தொடர்பு சேவைகள், பிராண்டட் ஆடைகள், நிதி,வங்கிசேவைகள்.

28 சதவீதம் வரி
பீடி, சூயிங்கம், மொலாசஸ் ,சாக்கலேட், பான் மசாலா, குளிர்பானங்கள், பெயிண்ட், டியோடரன்ட்ஸ், சேவிங் கிரீம், தலைக்கு அடிக்கும் டை, சன்ஸ்கீரீன், வால்பேப்பர்,  செராமிக் டைல்ஸ், வாட்டர் ஹீட்டர், வாஷிங்மெஷின், ஏ.டி.எம். சேவை, வாக்கூம் கிளீனர், சேஷிங் செய்யும் எந்திரம்(டிரிம்மர்ஸ்), ஹேர் கிளிப், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள், தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் விமானம்.   

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

New Labour Code 2026 : மாத சம்பளம் வாங்குபவர்கள் தலையில் விழுந்த பேரிடி.! இந்த மாதம் முதல் 'கைக்கு வரும் சம்பளம்' குறையும்.! இதுதான் காரணம்.!
DJ சத்தத்தால் 140 கோழிகள் துடிதுடித்து பலி.. கோழிகளுக்கும் ஹார்ட் அட்டாக் வருமா? அதிர்ச்சியூட்டும் பின்னணி!