சந்தேஷ்காலி விவகாரம்: பிரதமரை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்கள்.. தந்தையை போல புரிந்து கொண்ட பிரதமர் மோடி

By Raghupati R  |  First Published Mar 6, 2024, 2:38 PM IST

சந்தேஷ்காலியால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களின் கதைகளை தந்தையைப் போலக் கேட்டார் என்று அப்பெண்கள் கூறியுள்ளனர்.


பிரதமர் நரேந்திர மோடி தனது வங்காள பயணத்தின் போது சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்தார். அவர் தனது பின்னணியை கூறினார். அதனை  பிரதமர் மோடி ஒரு தந்தையைப் போல பொறுமையாக கேட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது மேற்கு வங்க பயணத்தின் போது சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்ட 5 பெண்களை சந்தித்தார். அவர்கள் தனது வாழ்க்கை பின்னணியை கூறினார்கள். பிரதமர் மோடி ஒரு தந்தையைப் போல பொறுமையாக கேட்டார். தங்கள் வலியை பிரதமர் புரிந்து கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். இந்தத் தகவலை பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tap to resize

Latest Videos

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முதல் நடிகர் சுரேஷ் கோபி வரை.. பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?

click me!