கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு 33 கோடி ஒதுக்கியுள்ளது.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு 33 கோடி ஒதுக்கியுள்ளது. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது. சுமார் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் - 7.23 கோடி, ஆந்திரா - 33.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாட்டூ போட்டால் எய்ட்ஸ் வருமா.. மருத்துவர்களை அதிரவைத்த நோயாளிகள் - மக்களே உஷார் !
இதேபோல் அருணாச்சல பிரதேசம் - 183.72 கோடி, அசாம் - 47.68 கோடி, பீகார் - 50.83 கோடி, சத்தீஸ்கர் - 20.65 கோடி, டெல்லி - 89.36 கோடி, கோவா - 19.10 கோடி, குஜராத் - 608.37 கோடி, ஹரியானா - 88.89 கோடி, ஹிமாச்சல பிரதேசம் - 38.10 கோடி, ஜம்மு காஷ்மீர் - 27.89 கோடி, ஜார்கண்ட் - 10.38 கோடி, கர்நாடகா - 128.52 கோடி, கேரளா - 62.74 கோடி, லடாக் - 14.28 கோடி, லட்சத்தீவு - 9.00 கோடி, மத்திய பிரதேசம் - 85.64 கோடி, மகாராஷ்டிரா - 110.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீங்கள் பொறியியல் பட்டதாரியா..? 3 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..?
மணிப்பூர் - 80.45 கோடி, மேகாலயா - 28.00 கோடி, மிசோரம் - 39.00 கோடி, நாகாலாந்து - 45.00 கோடி, ஒடிசா - 28.00 கோடி, புதுச்சேரி - 16.02 கோடி, பஞ்சாப் - 93.71 கோடி, ராஜஸ்தான் - 112.26 கோடி, சிக்கிம் - 25.83 கோடி, தமிழ்நாடு - 33.00 கோடி, தெலுங்கானா - 24.11 கோடி, திரிபுரா - 38.35 கோடி, உத்திரபிரதேசம் - 503.02 கோடி, உத்தரகாண்ட் - 23.78 கோடி, மேற்கு வங்காளம் - 26.77 கோடி என மொத்தம் 27,54.28 கோடி ரூபாய் நிதியை மத்திய விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.