“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்” – மோடி அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Nov 20, 2016, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்” – மோடி அறிவிப்பு

சுருக்கம்

பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 96 பேர் பலியாகினர். 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ரயில்வே அமைச்சரும் உ.பி.அரசும் நிதியுதவி அறிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து, இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.  

இதனிடையே, மீட்பு பணிகளில் உதவி புரிவதற்காக சதீஸ்கர் அரசு குழுவை அனுப்பியுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மத்திய அமைச்சர் சுரேஷ்; பிரபு அங்கேயே இருந்து புலன் விசாரணையை முடுக்கிவிடப்பபோவதாக அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Ration Card: நீண்ட நாளா ரேஷன் வாங்கலையா? உங்க கார்டு கேன்சல் ஆகலாம், அரசின் அதிரடி முடிவு!
Petrol Price Cut: திடீரென சரிந்த பெட்ரோல் விலை! லிட்டருக்கு 5 ரூபாய் சரிவு.! இந்த பங்குகளுக்கு போனா டேங்க் ஃபுல் பண்ணலாம்.!