வரி... வரி... வரி... இனி செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கும் வரி! அரசு அதிரடி!

Asianet News Tamil  
Published : Oct 24, 2017, 05:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
வரி... வரி... வரி... இனி செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கும் வரி! அரசு அதிரடி!

சுருக்கம்

Taxation for pets

பஞ்சாப் மாநிலத்தில் வீட்டில் விலங்குகளை வளர்ப்பதற்கு வரி செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, நாய் பூனை, பன்றி, செம்மறி, மான் போன்றவற்றிற்கு ஆண்டுதோறும் ரூ.250 செலுத்த வேண்டும எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எருது, குதிரை, மாடு, யானை போன்றவைகளுக்கு ரூ.500 வரியாக செலுத்த வேண்டும் எனவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

வரி செலுத்தப்பட்டு வளர்க்கப்படும் விளங்குகளை அடையாளம் காணும் வகையில் முத்திரை மற்றும் அடையாள எண் அளிக்கப்படுவதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

வீட்டு விலங்குகளுக்கு அளிக்கப்படும் முத்திரைகளில் இயந்திர சிப்புகள் பொருத்தப்படும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!
ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் வைத்து கூட்டு பலாத்காரம்! ரசித்த மற்றொரு பெண்.. CEO செய்த கொடூரம்