
எஸ்.பி.ஐ பி.ஓ மெயின்ஸ் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களின் அட்மிட் கார்டுகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. எஸ்பிஐ பிஓ மெயின்ஸ் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களின் அட்மிட் கார்டுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் sbi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கான அட்மிட் கார்டுகள் ஜன.30 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
இதையும் படிங்க: 8 வயது சிறுமி.. வெறிப்பிடித்த பாஜக எம்.எல்.ஏ! கொடூர சம்பவம்.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!
விண்ணப்பதாரர்கள் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?
இதையும் படிங்க: பாஜகவில் சேருங்க இல்லேனா! காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்த மத்தியப்பிரதேச அமைச்சர்
எதிர்காலத் தேவைக்காக விண்ணப்பதாரர்கள் அட்மிட் கார்டினை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். தேர்வர்கள் தேர்வெழுதவும், தேர்வுக்கூடத்தில் அமரவும் இந்த அட்மிட் கார்டு முக்கியமான ஆவணம்.