என்னம்மா இப்பிடியெல்லாம் பண்ணலாமா ரெஹானா பாத்திமாம்மா...? பகீர் படங்கள்!

Published : Oct 19, 2018, 12:51 PM ISTUpdated : Oct 19, 2018, 01:01 PM IST
என்னம்மா இப்பிடியெல்லாம் பண்ணலாமா ரெஹானா பாத்திமாம்மா...? பகீர் படங்கள்!

சுருக்கம்

இன்று சபரிமலை சர்ச்சையின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கும் ரெஹானா பாத்திமா குறித்து வலைதளங்களில் தேட ஆரம்பித்தால் கிடக்கிற செய்திகள் அப்படியே அதிர்ச்சியில் ஆத்துகின்றன.

இன்று சபரிமலை சர்ச்சையின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கும் ரெஹானா பாத்திமா குறித்து வலைதளங்களில் தேட ஆரம்பித்தால் கிடக்கிற செய்திகள் அப்படியே அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

கிஸ் ஆஃப் லவ்’ என்கிற இயக்கத்தில் தீவிர பங்கெடுத்து வந்திருக்கிற ரெஹானா இஸ்லாமிய மத நம்பிக்கைகளை முற்றும் துறந்தவர். இவருக்கு ‘டாப்லெஸ்’ ரஹானா என்ற செல்லப்பெயரே இருக்கும் அளவுக்கு அவ்வளவு டாப்லெஸ் போஸ்களை பல போராட்டங்களிலும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறார். நடுத்தெருவில் நடந்த பல முத்தப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

 

’அந்தம்மா எப்படி வேண்டுமானாலும் போஸ் கொடுத்துவிட்டுப்போகட்டும். மற்ற மத நம்பிக்கைகளில் தலையிடாமல் இருந்திருக்கவேண்டும். அவளது பிழைப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்....ஒரு பெரும் சமூகத்தின் உணர்வை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

அனுமதிக்கவும் கூடாது' என்றெல்லாம் அவரது அரைகுறை போஸ் படங்களைப் போட்டு நெட்டிசன்கள் ரெஹானாவுக்கெதிராக கொந்தளித்துவருகிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் பெருந்தன்மையில் இதோ உங்கள் பார்வைக்கு ரெஹானாவின் சில படங்கள்.

 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!