“தீவிரவாதிகள் உதவியுடன் சிறையிலிருந்து தப்பிய காலிஸ்தான் விடுதலைப்படை தலைவர்..!!” – பஞ்சாபில் பரபரப்பு..!!

Asianet News Tamil  
Published : Nov 27, 2016, 11:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
“தீவிரவாதிகள் உதவியுடன் சிறையிலிருந்து தப்பிய காலிஸ்தான் விடுதலைப்படை தலைவர்..!!” – பஞ்சாபில் பரபரப்பு..!!

சுருக்கம்

பஞ்சாப் மாநிலம் நாபா சிறையில் காலிஸ்தான் விடுதலைப்படையின் தலைவர் ஹர்மிந்தர்சிங் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று போலீஸ் போல் உடையணிந்து ஆயுதங்களுடன் சிறைக்குள் நுழைந்த 10 பேர் தீவிரவாதிகள் சிறையை உடைத்து,  காலிஸ்தான் விடுதலைப்படையின் தலைவர் ஹர்மிந்தர்சிங் மீண்டூவை சிறையிலிருந்து  தப்ப வைத்தனர். 

மேலும், ஹர்மிந்தர்சிங்குடன் 4 தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Marriage : கணவனுக்கு தாலி கட்டிய மனைவி! இந்த வினோத திருமணத்தின் பின்னணி இதுதான்!
US Bond Yield: இந்திய பங்குச்சந்தைக்கு புது சிக்கல்! பின்னணியில் அமெரிக்க பத்திரங்களா?