பெட்ரோல்,டீசல் விலை உயர்வு…மக்கள் தலையில் மீண்டும் கை வைத்த மத்திய அரசு..

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 11:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு…மக்கள் தலையில் மீண்டும் கை வைத்த மத்திய அரசு..

சுருக்கம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு…மக்கள் தலையில் மீண்டும் கை வைத்த மத்திய அரசு..

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 பைசாவும், டீசல் விலை 1 ரூபாய் 3 காசுகளும் உயர்த்தப்பட்டடுள்ளன.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வருகின்றன. 

அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. அதன்படி இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போன்று டீசல் விலை லிட்டருக்கு  1 ரூபாய் 3  காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 
 

PREV
click me!

Recommended Stories

Big Relief for Cancer Patients: புற்றுநோய் மருந்துகள் விலை குறையுமா? 137 மருந்துகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
Kolkata Stampede: பெண்கள், குழந்தை உட்பட 19 உசுரு போச்சு..! கொல்கத்தா விபத்துக்கு இது தான் காரணம்..?