பெட்ரோல், டீசல் விலை குறைப்பு…..நாளை முதல் அமலுக்கு வருகிறது….

 
Published : Jun 15, 2017, 10:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு…..நாளை முதல் அமலுக்கு வருகிறது….

சுருக்கம்

pertol and diesel price

பெட்ரோல், டீசல் விலை நாளை முதல் நாள்தோறும் மாறும் நிலையில், விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று அறிவிக்கப்பட்டாலும், நாளை முதலே நடைமுறைக்கு வரும்.

அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.12 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் லிட்டர் பெட்ரோல் ரூ.66.91 காசுகள் விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.65.48 காசுகளுக்கு விற்பனையாகும்.

அதேபோல, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் லிட்டர் டீசல் ரூ.55.94 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 54.96 காசுகளுக்கு விற்பனையாகும். நாளை வேறு விலை நிர்ணயிக்கப்படும்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
'பாகுபலி' ராக்கெட் ரெடி.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு வழிபாடு!