
நீட் யுஜி தேர்வு 2023-க்கான ஆன்லைன் பதிவு நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. நீட் தேர்வு குறித்த அனைத்து தகவல்களும் தேசிய தேர்வு முகைமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான nta.ac.in மற்றும் neet.nta.nic.in -யில் வெளியிடப்படும்.
இதையும் படிங்க: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா & அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திடீர் ராஜினாமா !! டெல்லியில் பரபரப்பு
இந்த நிலையில் நீட் யுஜி தேர்வு 2023க்கான ஆன்லைன் பதிவு நாளை (மார்ச்.1) முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பு தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் நீட் யுஜி தேர்வு 2023-க்கு பதிவு செய்யலாம். ஆனால் பதிவு தேதி குறித்து தேசிய தேர்வு முகமை இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதையும் படிங்க: கனெக்ஷன்ஸ் 2023 முன்னாள் மாணவர்கள் மீட்டில் IFFCO IIMCAA விருதுகள் அறிவிப்பு
நீட் யுஜி தேர்வு 2023-க்கு விண்ணப்பிப்பது எப்படி?