14 வயது சிறுவனுடன் கள்ளத்தொடர்பு..! நேரில் பார்த்த 7 வயது மகனை கொடூரமாக கொலை செய்த தாய்..!

 
Published : May 30, 2018, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
14 வயது சிறுவனுடன் கள்ளத்தொடர்பு..! நேரில் பார்த்த 7 வயது மகனை கொடூரமாக கொலை செய்த தாய்..!

சுருக்கம்

mother murder for 7 years son

கொல்கத்தாவை சேர்ந்தவர் கொஸ்தோ மண்டல். இவருக்கு சகாரி என்கிற மனைவியும், சதன் என்கிற 7 வயது மகனும் உள்ளனர். 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், சதன் சில மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலத்தை மீட்ட போலீசார், சிறுவன் கொலை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், சதனில் தாய் சகாறியே மகன் சதனை கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது. 

இதுகுறித்து சாகரியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்... அதே பகுதியில் உள்ள 14 வயதாகும் உறுவுக்கார சிறுவனுக்கும் தனக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும். ஒருமுறை சகாரி, அந்த சிறுவனுடன் தனிமையில் இருந்தபோது அதனை சதன் பார்த்துள்ளார். 

இதையடுத்து கோபமடைந்த சதன் இது குறித்து தந்தையிடம் கூறிவிடுவேன் என தாய் சகாரியை மிரட்டியுள்ளான். 

இதனால் சகாரி மற்றும் இவருடன் கள்ளகாதலில் இருந்த சிறுவன் இருவரும் சேர்ந்து சதனை கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசியது தெரியவந்துள்ளது. 

இதைத்தொடந்து போலீசார் சகாரி மற்றும் அவர் கள்ளக்காதலனான சிறுவனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஓட்டு போட்டா நிலம், தங்கம், தாய்லாந்து டூர்! புனே தேர்தலில் வேட்பாளர்களின் அதிரடி ஆஃபர்! வாக்காளர்கள் குஷி!
பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை