மனைவியை கொடூரமாக கொன்று உடலை வெட்டி சாப்பிட்ட கணவன்! மனதை உறையவைக்கும் சம்பவம்...

 
Published : Jan 24, 2018, 11:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
மனைவியை கொடூரமாக கொன்று உடலை வெட்டி சாப்பிட்ட கணவன்! மனதை உறையவைக்கும் சம்பவம்...

சுருக்கம்

Man suspected of killing dismembering and cooking his ex wife police say

மெக்சிகோவில் டேக்சோ என்ற இடத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்து, அவரை சமையல் செய்து சாப்பிட்ட கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
மெக்சிகோவின் டேக்சோ பகுதியைச் சேர்ந்தவர் மேக்டலினா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவன் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து விட்டு தற்போது தனது இரண்டாவது கணவனுடன் வாழ்ந்து வருகிறார். அவரது இரு குழந்தைகளும் முதல் கணவரின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர்.


 
இதனையடுத்து, கடந்த வாரம் தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக, மேக்டலினா தனது முதல் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் மேக்டலினா வீடு திரும்பாததால், பதறிப்போன அவரது இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இரண்டாவது கணவர் பகார் அளித்ததன் பேரில் விசாரணை  மேக்டலினாவின் முதல் கணவர் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அங்கு அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் அவரது உடல் பாகங்கள் சமைக்கப்பட்டிருந்தன. அவரது சில உடல் பாகங்கள் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அடைந்துள்ளனர். கொடூரமாக கொலைசெய்துவிட்டு உடல் பாகங்களை சமத்து சாப்பிட்டு விட்டு, மீதமிருக்கும் பாகங்களை பிரிட்ஜில் வைத்து இரு தினங்களான நிலையில் தற்போது தலைமறைவான மேக்டலினாவின் முதல் கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கொடூரமாக நடந்த இந்த சம்பவம்  அந்த மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!