Chandrayaan 3: நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் சரித்திர நிகழ்வு நேரலை!!

By Dhanalakshmi G  |  First Published Aug 23, 2023, 5:27 PM IST

இன்னும் சற்று நேரத்தில் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்க இருக்கிறது. அதன் நேரலையை இங்கே காணலாம்.


இன்னும் சற்று நேரத்தில் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்க இருக்கிறது. அதன் நேரலையை இங்கே காணலாம். 

Tap to resize

Latest Videos

 

செயற்கைகோள் கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் விண்கலத்திலிருந்து பிரிந்த திட்டமிட்டபடி மாலை 6:04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
https://t.co/c5EFhctHi7

— Asianetnews Tamil (@AsianetNewsTM)
click me!