2025 வரப்போகுது; அடுத்த வருஷம் எந்தெந்த நாட்களில் லீவ்? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

By Ansgar R  |  First Published Oct 19, 2024, 5:00 PM IST

Public Holidays 2025 : எதிர்வரும் 2025ம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.


பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம், எதிர்வரும் 2025ம் ஆண்டுக்கான 17 பொது விடுமுறை நாட்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பின்வரும் இந்த விடுமுறை நாட்கள் மத்திய அரசு பணியில் உள்ள பணியாளர்களுக்கு மட்டுமே பொருத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம் 

மத்திய அரசின் நிர்வாக அலுவலகங்களுக்கான 2025ம் ஆண்டு விடுமுறை நாட்களின் பட்டியல்

Tap to resize

Latest Videos

undefined

ஜனவரி 26 - குடியரசு தினம் 
பிப்ரவரி 26 - சிவராத்திரி 
மார்ச் 14 - ஹோலி பண்டிகை 
மார்ச் 31 - ஈத் பெருவிழா 
ஏப்ரல் 10 - மகாவீர் ஜெயந்தி 
ஏப்ரல் 18 - புனித வெள்ளி 
மார்ச் 12 - புத்த பூர்ணிமா 
ஜூன் 7 - பக்ரீத்
ஜூலை 6 - மொகரம் 
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம் 
ஆகஸ்ட் 16 - ஜென்மாஷ்டமி 
செப்டம்பர் 5 - மிலாடி நபி 
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் துஷாரா பண்டிகை 
அக்டோபர் 20 - தீபாவளி பண்டிகை 
நவம்பர் 5 - குரு நானக் பிறந்த நாள் 
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம்; உ.பி அதற்கு தயாராக உள்ளதா? முதல்வர் யோகி நடத்திய சிறப்பு கூட்டம்!

2025ம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள விருப்ப ஓய்வு நாட்கள் (Restricted Holidays)

ஜனவரி 1 - ஆங்கில புத்தாண்டு 
ஜனவரி 6 - குரு கோபி சிங் பிறந்தநாள் 
ஜனவரி 14 - மகா சங்கராந்தி 
பிப்ரவரி 2 - பஞ்சமி 
பிப்ரவரி 12 - குரு ரவி தாஸ் பிறந்தநாள் 
பிப்ரவரி 19 - சிவா ஜி ஜெயந்தி 
பிப்ரவரி 23 - சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்தநாள் 
மார்ச் 13 ஹோலிகா தஹான்
மார்ச் 14 - டோல் பூர்ணிமா 
மார்ச் 28 - ஜமாத் உள் விதா 
மார்ச் 30 - யுகாதி 
ஏப்ரல் 6 - ராம் நவமி 
ஏப்ரல் 13 - விஷ்ணு நவமி 
ஏப்ரல் 14 - தமிழ் வருட பிறப்பு 
ஏப்ரல் 15 - வைசாகி 
ஏப்ரல் 20 - ஈஸ்டர்
மே 9 - திரு ரவீந்திரநாத் பிறந்தநாள் 
ஜூன் 27 - ரத் யாத்ரா 
ஆகஸ்ட் 9 - ரக்ஷா பந்தன் 
ஆகஸ்ட் 15 - பார்சி புத்தாண்டு

எதிர்வரும் 2025ம் ஆண்டுக்கான அரசு பொது மற்றும் விருப்ப விடுமுறை நாட்கள் இவை.

Schools Holiday: கனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

click me!