முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு 21 மாநிலங்களில் துக்கம் கடைபிடிக்கபடுகிறது.ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் சுற்றுலா தளமான சிம்லாவில் தேசிய கோடி அர கம்பத்தில் பறக்கவிடபட்டுள்ளது.