BREAKING: நாட்டையே உலுக்கிய கோவை, மங்களூர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்ற ஐஎஸ் அமைப்பு!!

Published : Mar 07, 2023, 09:30 AM IST
BREAKING: நாட்டையே உலுக்கிய கோவை, மங்களூர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்ற  ஐஎஸ் அமைப்பு!!

சுருக்கம்

கோவை மற்றும் மங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

கர்நாடக மாநிலம், மங்களூரில் கடந்த ஆண்டு ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாட்டையே அதிரச்செய்தது. குக்கர் குண்டு தயாரித்து எடுத்துச்சென்றவர் முகமது ஷாரிக் . அவரின் வீட்டில் சோதனை செய்ததில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தும், பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவருடன் தொடர்பில் இருந்ததாக, ஊட்டியில் ஒருவர், கர்நாடக மாநிலம் மைசூரில் இருவர், மங்களூரில் ஒருவர் என, நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு, 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவை, மங்களூர் குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

இதையும் படிங்க..சிடிஆர் நிர்மல் குமாருக்கு புது "ஆப்பு".. நேற்று ராஜினாமா.! இன்னைக்கு இப்படியா.? அண்ணாமலையின் பக்கா ஸ்கெட்ச்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!