உச்சநீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜெகதிஸ் சிங் கேஹர்​பதவி ஏற்க வாய்ப்பு!

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 04:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
உச்சநீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜெகதிஸ் சிங் கேஹர்​பதவி ஏற்க வாய்ப்பு!

சுருக்கம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக திரு. Jagdish Singh Khehar நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் திரு.TS Thakur-ன் பதவி காலம் ஆடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக திரு. Jagdish Singh Khehar-ரை நியமனம் செய்ய கோரி தற்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். 

நீதிபதி Khehar-க்கு வரும் ஜனவரி 4-ம் தேதி, குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக Khehar பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!
El Nino : கடவுளையும் விட்டு வைக்காத எல் நினோ! உருகும் அமர்நாத் பனி லிங்கம்!